"சட்டமன்ற தேர்தலை திமுக சந்திக்குமா என்பது சந்தேகம்" - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

மக்களை சந்திக்காமல் எந்த வகையில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம் என்ற எண்ணத்தில் திமுக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
சட்டமன்ற தேர்தலை திமுக சந்திக்குமா என்பது சந்தேகம் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
x
மக்களை சந்திக்காமல் எந்த வகையில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம் என்ற எண்ணத்தில் திமுக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ராயபுரத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, இதனை தெரிவித்தார்.  அதிமுகவை பொறுத்தவரை தேர்தலை சந்திக்க ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்த அவர், இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்று குறிப்பிட்டார். மேலும் சட்டமன்ற தேர்தலை கூட திமுக சந்திக்குமா என்ற சந்தேகம் உள்ளதாக, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்