சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் - முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் - முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. புத்தூர் பகுதியில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்த அதிகாரிகள், தற்காலிகமாக சரி செய்தனர். அதனை தொடர்ந்து அவ்வழியாக வந்த சபரி விரைவு ரயில் ஒருமணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. எனினும், பணி முழுமையாக முடிவடையாததால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்