திருவாரூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி - ரூ. 15 லட்சத்திற்கு ஏலம்?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த எடமேலையூர் கிராமம் கண்டியன் தெரு பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் முறையில் நடைபெற்றது.
திருவாரூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி - ரூ. 15 லட்சத்திற்கு ஏலம்?
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த எடமேலையூர் கிராமம் கண்டியன் தெரு பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் முறையில் நடைபெற்றது. 15 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. Next Story

மேலும் செய்திகள்