மயிலாடுதுறை தரும‌புர ஆதீனத்தின் புதிய ஆதீனம் பொறுப்பேற்பு

மயிலாடுதுறை தரும‌புர ஆதீனத்தில் புதிய ஆதீனம் பொறுப்பேற்றுள்ளார்.
மயிலாடுதுறை தரும‌புர ஆதீனத்தின் புதிய ஆதீனம் பொறுப்பேற்பு
x
மயிலாடுதுறை தரும‌புர ஆதீனத்தில் புதிய ஆதீனம் பொறுப்பேற்றுள்ளார். 27 வது குருமகா சன்னிதானமாக, ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் ஞானபீடத்தில் அமர்ந்து ஆதீன ஓலைச்சுவடியில் தங்க எழுத்தாணியால் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், ஆதீன மடாதிபதிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர். Next Story

மேலும் செய்திகள்