ரூ.180 பிரியாணியை ரூ.50க்கு கேட்டு ரகளை : ஆட்டோ ஓட்டுனர்கள் இருவர் கைது

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே 180 ரூபாய் பிரியாணியை 50 ரூபாய்க்கு கேட்டு கடை ஊழியர் மற்றும் உரிமையாளர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரூ.180 பிரியாணியை ரூ.50க்கு கேட்டு ரகளை : ஆட்டோ ஓட்டுனர்கள் இருவர் கைது
x
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே 180 ரூபாய் பிரியாணியை 50 ரூபாய்க்கு கேட்டு கடை ஊழியர் மற்றும் உரிமையாளர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்