நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா: காங். - திமுக எதிர்ப்பு - அதிமுக ஆதரவு

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் காங்கிரஸ்- திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அதிமுக உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா: காங். - திமுக எதிர்ப்பு - அதிமுக ஆதரவு
x
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் காங்கிரஸ்- திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அதிமுக உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை. இந்த மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் ஒப்புதல் கிடைத்தவுடன் சட்டமாக நடைமுறைப் படுத்தப்படும். 

Next Story

மேலும் செய்திகள்