என்கவுன்ட்டரில் உடன்பாடு இல்லை- நடிகை ரோகிணி

போலீஸ் என்கவுன்ட்டரில் தமக்கு உடன்பாடு இல்லையென நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.
என்கவுன்ட்டரில் உடன்பாடு இல்லை- நடிகை ரோகிணி
x
போலீஸ் என்கவுன்ட்டரில் தமக்கு உடன்பாடு இல்லையென நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த கருத்தை வெளியிட்டார். தெலங்கானாவிலும், பொள்ளாச்சியிலும் வன்கொடுமை சம்பவம் என்பது ஒன்று தான் என்றும் ஆனால் பார்வைகள் வேறுபட்டு இருப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்