கும்மிடிப்பூண்டி: வியாபாரிகள் சாலை மறியல் - பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததை கண்டித்து வியாபாரிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி: வியாபாரிகள் சாலை மறியல் - பரபரப்பு
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததை கண்டித்து வியாபாரிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்