"உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் இடங்கள் அதிமுக தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளது" - புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி.சண்முகம்

உள்ளாட்சி தேர்தலில் புதிய நீதிக்கட்சி போட்டியிட விரும்பும் இடங்களின் பட்டியலை அதிமுக தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் இடங்கள் அதிமுக தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளது - புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி.சண்முகம்
x
உள்ளாட்சி தேர்தலில் புதிய நீதிக்கட்சி போட்டியிட விரும்பும் இடங்களின்  பட்டியலை அதிமுக தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்துபேசி உரிய முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்ததாவும் ஏசி சண்முகம் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்