காவலன் செயலி : பெண்கள் கருத்து தெரிவிக்கலாம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை

காவலன் செயலியில் பாதுகாப்பு சம்மந்தமான மாற்றங்கள் செய்ய விரும்பினால் பெண்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
காவலன் செயலி : பெண்கள் கருத்து தெரிவிக்கலாம் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை
x
காவலன் செயலியில் பாதுகாப்பு சம்மந்தமான மாற்றங்கள் செய்ய விரும்பினால் பெண்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், பெண்களின் பாதுகாப்பில் காவல் துறை மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும்,  நடந்து செல்லும் வீதியில் தெருவிளக்கு இல்லாமல் இருந்தால் கூட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்