"ஆதார் இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்குக" - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆதார் எண் இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆதார் இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்குக - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
x
ஆதார் எண் இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய உணவு மற்றும் பொதுவினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், சரியான நபர்களுக்கு பொது வினியோக பலன்கள் சென்றடைவதை ஆதார் அடையாளம் உறுதி செய்வதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்