மணப்பாறை: நடக்க முடியாமல் தவித்த மயிலுக்கு சிகிச்சை

திருச்சி மாவட்டம் வீரப்பூர் பகுதியில் நடக்க முடியாமல் தவித்த ஆண் மயிலை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மணப்பாறை: நடக்க முடியாமல் தவித்த மயிலுக்கு சிகிச்சை
x
திருச்சி மாவட்டம் வீரப்பூர் பகுதியில் நடக்க முடியாமல் தவித்த ஆண் மயிலை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மயில் நடக்க தொடங்கும் வரை சிகிச்சை அளிக்கப்படும் என்று கால் நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்