"இரட்டை சதம் அடித்தது வெங்காயம்"

சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாயைத் தொட்டுள்ளது.
x
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாயைத் தொட்டுள்ளது.  வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இறக்குமதி செய்தால் மட்டுமே வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்