பெண்கள், முதியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய செயலி...

பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைவரும் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் என நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், தெரிவித்துள்ளார்
பெண்கள், முதியோருக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய செயலி...
x
பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைவரும் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் என நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை இந்த செயலியை 4 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக கூறினார். நெல்லை மாநகரத்தில் பதிவாகக்கூடிய குற்றங்களில் 40% வரை தண்டனைகள் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான குற்றங்களை தடுக்கும் காவலன் SOS செயலியை கல்லூரி பெண்களுக்கு தரவிறக்கம் செய்து  மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டுவருகிறது  என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்