மழை நீரால் தீவு போல மாறிய பகுதி : கிராம மக்கள் தவிப்பு

நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த ராஜகோபாலநகரில், ஊருக்குள் செல்லும் பாதையை மழை நீர் சூழ்ந்து உள்ளது.
மழை நீரால் தீவு போல மாறிய பகுதி : கிராம மக்கள் தவிப்பு
x
நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த ராஜகோபாலநகரில், ஊருக்குள் செல்லும் பாதையை  மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் தீவு போல மாறியுள்ள இந்த பகுதியில் இருந்து வெளியே வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அவசரத்திற்கு கூட வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் மழை நீரை அகற்றி சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்