கடலூர்: வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

கடலூர் வீராணம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கடலூர்: வீராணம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
x
கடலூர் வீராணம்  ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால்  ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இதனையடுத்து நீர் திறப்பு10 ஆயிரம் கன அடியிலிருந்து 8 ஆயிரத்து 300 கன அடியாக குறைக்கப்பட்டதையடுத்து கிராமங்களை சூழ்ந்துள்ள வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை குறைந்து ஏரிக்கு தண்ணீர் வரத்து சரிவடைந்துள்ளதால்
ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டும் உபரிநீர் படிப்படியாக
குறைக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்