மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதிகள்

பொள்ளாச்சியில், பாரம்பரியத்தை நினைவுக்கூரும் விதமாக புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் உற்சாகமாக சென்றனர்.
மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதிகள்
x
பொள்ளாச்சியில்,  பாரம்பரியத்தை நினைவுக்கூரும் விதமாக புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் உற்சாகமாக சென்றனர். கோவை சேர்ந்த அசோக் என்பவருக்கும் , பொள்ளாச்சி அருகே உள்ள காரச்சேரியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும், ஈச்சனாரி விநாயகர்கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து காரச்சேரிக்கு திரும்பி தம்பதிகள் காரை பயன்படுத்தாமல், காங்கேயம் காளையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.. 

Next Story

மேலும் செய்திகள்