மீண்டும் 2 நாட்களுக்கு மலை ரயில் ரத்து

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் 2 நாட்களுக்கு மலை ரயில் ரத்து
x
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களுக்குப்பின், நேற்று முன்தினம் இயக்கப்பட்ட மலை ரயில், மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்