"ஜனநாயக முறைப்படி முதல்வராக காத்திருக்கிறார்" - ஸ்டாலினை புகழ்ந்த பாஜக பிரமுகர் அரசகுமார்

பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார, ஸ்டாலின் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவம் நடந்தபோதே முதல்வராகி இருக்க முடியும் என்றார்.
x
புதுக்கோட்டையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசு இல்ல திருமண விழா திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார,  ஸ்டாலின் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவம் நடந்தபோதே முதல்வராகி  இருக்க முடியும் என்றார்

Next Story

மேலும் செய்திகள்