திருத்தணியில் கனமழை - நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பெய்த பலத்த மழையால் நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருத்தணியில் கனமழை - நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பெய்த பலத்த மழையால் நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரிகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால்,  விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். நிலத்தடி நீர்மட்டமும், கணிசமாக உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்