"திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது" - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை தடுக்க தி.மு.க முயற்சிப்பதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
உள்ளாட்சி தேர்தலை தடுக்க தி.மு.க முயற்சிப்பதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்ற விதிமுறைகளின்படி, உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்