தொழிலாளர் நல ஆணையத்தில் 29-ல் பேச்சுவார்த்தை : போக்குவரத்து தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு

தொழிலாளர் நல ஆணையம் சார்பில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தொழிலாளர் நல ஆணையத்தில் 29-ல் பேச்சுவார்த்தை : போக்குவரத்து தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு
x
தொழிலாளர் நல ஆணையம் சார்பில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு  நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தில். வருகிற 29 ம் தேதி  இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை போடப்பட வேண்டிய  சம்பள ஒப்பந்தம், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை  உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்