தமிழக காங். சார்பில் உலக மீனவர் தின விழா

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழக காங்கிரஸ் சார்பில் உலக மீனவர் தின விழா நடைபெற்றது.
தமிழக காங். சார்பில் உலக மீனவர் தின விழா
x
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழக காங்கிரஸ்  சார்பில் உலக மீனவர் தின விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், தமிழக பொறுப்பாளர்களில் ஒருவருமான சஞ்சய்தத் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகாராஷ்டிராவில் காங்கிரஸ்  அமைந்துள்ள கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்கும், நிலையான ஆட்சியை கொடுக்கும் எனவும் உறுதியளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்