"6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகம் தமிழர் நாகரிகம்" - என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்"

ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகமாக தமிழர் நாகரிகம் இருந்தது என்பதை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 6 -ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகம் தமிழர் நாகரிகம் - என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்
x
ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகமாக தமிழர் நாகரிகம் இருந்தது என்பதை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 6 -ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட வேண்டும் என  மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசன்  கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசும் போது, மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில், தமிழர் நாகரிகம்  6 -ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டியதுடன், இதனை மத்திய அமைச்சரும் ஒப்புக் கொண்டதையும் மேற்கோள் காட்டி கோரிக்கை விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்