"பகலில் தனியார் நிறுவன ஊழியர் - மாலையில் போலி டாக்டர்"
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை என்ற பகுதியில் 40 வயது மணிகண்டன் என்ற போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை என்ற பகுதியில் 40 வயது மணிகண்டன் என்ற போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். எலந்தகுட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், கம்பவுண்டர் வேலை பார்த்த இவர், தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக இருக்கிறார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் மணிகண்டன் பின்னர் போலி டாக்டராக பணியாற்றி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
Next Story