தண்டவாளத்தில் பழுதாகி நின்ற அரசு பேருந்து
மதுரை மாவட்டம், திருமங்கலம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டில், அரசு பேருந்து திடீரென்று தண்டவாளத்தில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டில், அரசு பேருந்து திடீரென்று தண்டவாளத்தில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் இன்றி பேருந்து மீட்கப்பட்டது.
Next Story