ஓசூர் : தோட்டங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை

ஓசூர் பகுதியில், அறுவடைக்கு தயாரான ராகி தோட்டங்களை ஒற்றை காட்டுயானை சேதப்படுத்தி வருவதால்,விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓசூர் : தோட்டங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை
x
ஓசூர் பகுதியில், அறுவடைக்கு தயாரான ராகி தோட்டங்களை ஒற்றை காட்டுயானை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காட்டுயானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டுயானை கிரியானஅள்ளி, ஆலஅள்ளி கிராமப்பகுதிகளில் வலம் வருகிறது. எனவே, இந்த ஒற்றை காட்டு யானையை, அடர்ந்த காட்டுப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினருக்கு கிராம மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்