"ஆளுமை தலைவர் இல்லை என்பதை மறுக்கவில்லை" - மார்க்.கம்யூ. மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

தமிழகத்தில் ஆளுமை வாய்ந்த தலைவர்கள் இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுக்கவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆளுமை தலைவர் இல்லை என்பதை மறுக்கவில்லை - மார்க்.கம்யூ. மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து
x
தமிழகத்தில் ஆளுமை வாய்ந்த தலைவர்கள் இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுக்கவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதை ஆட்சேபிக்க முடியாது, அது அவர்களின் உரிமை என்றார். மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு தமிழக அரசு மறைமுக தேர்தலாக நடத்த ஆலோசித்து வருவதாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, கூறிய ஜி. ராமகிருஷ்ணன், இது  குதிரை பேரம், ஆள்கடத்தலுக்கு துணைபோகும் என்று எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்