திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக பார்வையிடலாம் - மண்டல உதவி இயக்குநர்
மதுரை திருமலை நாயக்கர் மஹாலை வரும் 25 ஆம் தேதிவரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என மண்டல உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை வரும் 25 ஆம் தேதிவரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என மண்டல உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Next Story