நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட 10 கிராமம், தென்காசி உடன் இணைப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு

நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 கிராம மக்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட 10 கிராமம், தென்காசி உடன் இணைப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு
x
நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  10 கிராம மக்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். போராட்டத்தை கைவிட கோரி, அம்பை வட்டாச்சியர் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து,  தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நாளை, முதல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி 10 கிராமங்களிலும் போராட்டத்தில் ஈடுபட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்