கும்பகோணம் : சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீர் - மக்கள் எதிர்ப்பு

கும்பகோணம் நகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும், கழிவுநீர் பல வாரங்களாக தொடர்ந்து தெரு முழுவதும் வழிந்தோடி வருகிறது.
கும்பகோணம் : சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீர் - மக்கள் எதிர்ப்பு
x
கும்பகோணம் நகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும், கழிவுநீர், பல வாரங்களாக தொடர்ந்து, தெரு முழுவதும் வழிந்தோடி வருகிறது. குறிப்பாக, யானையடி துக்கம்பாளையம் பகுதியில் கழிவு நீர், வீதிகளில் ஓடுவதாக குற்றஞ்சாட்டும் அப்பகுதி மக்கள், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் பகுதி மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்