"முதலமைச்சர் சிறப்பாக செயல்படுவதாக மக்கள் பாராட்டு" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
Next Story

