கனகதாசரின் 532 வது ஜெயந்தி விழா கோலாகலம் : தலை மேல் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே கனகதாசரின் 532வது ஜெயந்திவிழா நடைபெற்றது.
கனகதாசரின் 532 வது ஜெயந்தி விழா கோலாகலம் : தலை மேல் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு
x
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே கனகதாசரின் 532வது ஜெயந்திவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகளின் வழியாக, கனகதாசர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார்.  இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தலை மேல் தேங்காய்களை உடைக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலை மேல் தேங்காய்களை உடைத்து விநோத வழிபாட்டை மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்