தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் உதயம் : ரூ. 100 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் உதயம் : ரூ. 100 கோடி ஒதுக்கீடு
x
தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க நிதி ஒதுக்கீடு செய்து  அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் கூடிய மத்திய அமைச்சரவை தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க  ஒப்புதல் அளித்திருந்தது. இதன்படி  தமிழகத்தில் துவக்கப்படும் 6 மருத்துவ கல்லூரிகளுக்கும் முதற்கட்டமாக  100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தற்போதுதமிழகத்தில் 20 மாவட்டங்களில் 24 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்