கஜா புயல் நிவாரண நடவடிக்கைகள் : தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கஜா புயல் நிவாரண நடவடிக்கைகள் : தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி, உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இதுவரை செய்யப்பட்ட நிவாரணப் பணிகள், சீரமைப்புகள் குறித்தும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்