தேசிய பூ பந்து போட்டி - தமிழக மாணவி சாதனை

தேசிய பூ பந்து போட்டியில் கோப்பை, பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவி, ஒலிம்பிக் போட்டியே தன் அடுத்த இலக்கு என கூறியுள்ளார்.
தேசிய பூ பந்து போட்டி - தமிழக மாணவி சாதனை
x
தேசிய பூ பந்து போட்டியில் கோப்பை, பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவி, ஒலிம்பிக் போட்டியே தன் அடுத்த இலக்கு என கூறியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த உதயசூரியன் என்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகளான ரேஷிகா பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பூப்பந்து போட்டியில் பங்கேற்றார். இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் கலந்துகொண்ட ரேஷிகா பதக்கம், கோப்பை மற்றும் 30 ஆயிரம் பரிசுத்தொகை வென்றுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாணவி ரேஷிகா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தன் லட்சியம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்