லாரி-கார் நேருக்குநேர் மோதி விபத்து : வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஒசூர் அருகே பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் அதிவேகமாக சென்ற லாரி எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
லாரி-கார் நேருக்குநேர் மோதி விபத்து : வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
x
ஒசூர் அருகே பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் அதிவேகமாக சென்ற லாரி எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரும் லாரியும் தீபிடித்து எரிந்தன. இதில் கார் ஒட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். காரின் பின்பகுதியில் இருந்த பெண் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்