முதல்வரின் பாதுகாப்புக்கு செல்ல இருந்த காவலர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு செல்ல இருந்த காவலர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு செல்ல இருந்த காவலர் உயிரிழந்தார். பங்களாபுதூர் காவல் நிலைய காவலர் வரதராஜன், முதலமைச்சர் பழனிசாமியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட சித்தோடு நோக்கி இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்து பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே காவலர் வரதராஜன் உயிர் இழந்தார். தலைக்கவசம் அணிந்தும், அதற்கான பெல்ட் அணியாததால், கீழே விழுந்ததில் தலைக்கவசம் கழன்றது.
Next Story