தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24மணி நேரத்தில், லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24மணி நேரத்தில், லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, மழை பெய்யும் என்றும் குறிப்பாக  தமிழகத்தின் தென் மாவட்டம் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்