அமமுக முன்னாள் நிர்வாகி அதிமுகவில் இணைய முடிவு : ஆதரவாளர்களுடன் விரைவில் இணைகிறார், புகழேந்தி

அ.ம.மு.க. முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணைய முடிவு செய்துள்ளனர்.
x
அ.ம.மு.க. முன்னாள் நிர்வாகி புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணைய முடிவு செய்துள்ளனர். தினகரன் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்ட நிலையில், பெரும்பான்மையான மக்களின் விருப்பப்படி அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புவதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவில் இணைவதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்