"ராஜராஜ சோழனின் ஆட்சியை உலகமே திரும்பி பார்த்தது": இயக்குனர் வி.சேகர் கருத்து

ராஜராஜன் சமாதி உள்ள உடையாளூரில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ராஜராஜ சோழனின் ஆட்சியை உலகமே திரும்பி பார்த்தது: இயக்குனர் வி.சேகர் கருத்து
x
ராஜராஜன் சமாதி உள்ள உடையாளூரில் அகழாய்வு செய்ய வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே பம்பபடையூரில் ராஜராஜசோழன் சதய விழா வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்