வெள்ளத்தில் உடைந்த தற்காலிக தரைப்பாலம் : 200க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் தவிப்பு

சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதிக்கு செல்லும் 200க்கும் மேற்பட்ட மலைக் கிராம வழியில் உள்ள காட்டாற்று பாலம், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
வெள்ளத்தில் உடைந்த தற்காலிக தரைப்பாலம் : 200க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் தவிப்பு
x
சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதிக்கு செல்லும் 200க்கும் மேற்பட்ட மலைக் கிராம வழியில் உள்ள காட்டாற்று பாலம், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது கருமந்துறை பகுதியில் கனமழை பெய்துவருகிறது. இதன் எதிரொலியாக மலை அடிவாரத்தில் உள்ள வசிஷ்ட நதியில், மேல்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கீழ்நாடு, மேல்நாடு, ஈச்சங்காடு, சூளாங்குறிச்சி, செம்பரக்கை, இடையப்பட்டி, தும்பல் உள்ளிட்ட 200 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்