அமைச்சர் கடம்பூர் ராஜூ, நாளை மலேசியா பயணம்

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நாளை மலேசியா செல்லவுள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ, நாளை மலேசியா பயணம்
x
செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நாளை மலேசியா செல்லவுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன் ஆகியோர் கோலாலம்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதிக்கு செல்கின்றனர்.  அங்கு, அனைத்துலக மலேசிய எம்.ஜி.ஆர். மையம் திறப்பு விழாவில் இருவரும் பங்கேற்கின்றனர். தொழிலதிபர் விஜிபி சந்தோஷம் முன்னிலையில் அனைத்துலக மலேசிய எம்ஜிஆர் மையத்தை கடம்பூர் ராஜூ  திறந்து வைக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்