சுஜித் பெயரில் புதிய கருவி "Hands of sujith"

"குழந்தைகளை எளிதாக மீட்க முடியும்"
சுஜித் பெயரில் புதிய கருவி Hands of sujith
x
ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை மீட்பதற்காக 'சுஜித்' பெயரில் புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.  கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தைகளை காப்பாற்றுவது குறித்து மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி  வழங்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் பெயரில் HANDS OF SUJITH என இந்த இயந்திரத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.  கோவையை சேர்ந்த தொழிலாளர் நவநீத் இந்த கருவியை வடிவமைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்