கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் அர்ஜுன் சம்பத்

வள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சை மற்றும் காவி துண்டு அணிவித்ததால் 7 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்  அர்ஜுன் சம்பத்
x
வள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சை மற்றும் காவி துண்டு அணிவித்ததால் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஆறு மணி நேர காவலுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருக்குறள் இந்து சமய நூல்  ஆனால் மத நூல் அல்ல என்றும் திருவள்ளுவரை காவிமயமாக்கினால் என்ன தப்பு என்றும் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்