100 சதவிகித தேர்ச்சி: திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

தமிழக அரசின் தேர்வு துறை நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அதிக பள்ளிகளை கொண்ட மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் பெற்றிருந்தது
100 சதவிகித தேர்ச்சி: திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு
x
தமிழக அரசின் தேர்வு துறை நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அதிக பள்ளிகளை கொண்ட மாவட்டம் என்ற பெருமையை திருப்பூர் பெற்றிருந்தது. இதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்