அரசு மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி : பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக புகார்

அரசு மருத்துவர்களின் போராட்டம் காரணமாக நாகர்கேவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி : பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக புகார்
x
அரசு மருத்துவர்களின் போராட்டம் காரணமாக நாகர்கேவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக மருத்துவர்கள் பணிக்கு வராததால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்