வேகமாக நிரம்புகிறது மருதாநதி அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் அய்யம்பாளையம் மருதாநதி அணை வேகமாக நிரம்பி வருகிறது.
வேகமாக நிரம்புகிறது மருதாநதி அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் அய்யம்பாளையம் மருதாநதி அணை வேகமாக நிரம்பி வருகிறது. 74 அடி கொள்ளளவு கொண்ட மருதாநதி அணையின் நீர்மட்டம் 70 அடியை தொட்டுள்ள நிலையில்,  அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் மருதாநிதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்