பயங்கர ஆயுதங்களால் வாகனங்களை சேதப்படுத்திய கும்பல் : சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

சென்னை திருமங்கலத்தில், பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிகேட்டதால், ஆத்திரம் அடைந்த கும்பல், பயங்கர ஆயுதங்களால் வாகனங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.
பயங்கர ஆயுதங்களால் வாகனங்களை சேதப்படுத்திய கும்பல் : சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ
x
சென்னை திருமங்கலத்தில், பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிகேட்டதால், ஆத்திரம் அடைந்த கும்பல், பயங்கர ஆயுதங்களால் வாகனங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதை பார்த்த திருமங்கலம் காவல்துறையினர், சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தீபக் என்பவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய பிறரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்