சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்கு கூடுதல் பேருந்துகள் - மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 2 நாட்களுக்கு கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்கு கூடுதல் பேருந்துகள் - மாநகர போக்குவரத்து கழகம் தகவல்
x
தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 2 நாட்களுக்கு கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது குறித்து மாநகர போக்குவரத்துத்துறை சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், பொதுமக்களின் வசதிக்காக செவ்வாய்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் 100 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்